Lodaer Img

பாத்திரவேலை – கன்னார்

பாத்திரவேலை – கன்னார்

கம்மாளர் என்றும் ஆசாரி என்றும் குறிப்பிடப்படுகிற இவர்கள் செய்யும் தொழில் வேறுபாட்டின் அடிப்படையில் ஐந்து விதமாக அழைக்கப்படுகின்றனர்.  பித்தளை வெண்கலம் போன்ற உலோக பாத்திர வேலை செய்பவர் கன்னாசாரி, இரும்பு வேலை செய்பவர் கொல்லாசாரி என்பதாக அறியப்படுகிது.