Lodaer Img

பிரம்மஸ்ரீ ரங்கநாதன் ஆச்சாரி அவர்கள் இந்திய அளவில் வழங்கப்படும் All aspects Award

விஸ்வகுல சொந்தங்களுக்கு :
VGC நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரும் Indian Orthocare Surgical நிறுவனருமான பிரம்மஸ்ரீ ரங்கநாதன் ஆச்சாரி அவர்கள் இந்திய அளவில் வழங்கப்படும் All aspects Award
என்னும் விருதை பெற்றுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். மருத்துவதுயை சாதனங்கள் தயாரிக்கும் துறையில் பல மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் இந்தியாவின் முன்னனி நிறுவனமாக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியன் ஆர்தோகேர் சர்ஜிகல் நிறுவனம். சென்னையை தலைமையிடமாக கொண்டு பல நாடுகளுக்கும் இடையே வணிகம் செய்யும் நிறுவனமாக இந்த நிறுவனத்தை வத்தெடுத்து தொழில், வணிகம் போன்றவற்றில்
கால் பதிக்க நினைக்கும்
நம் இன இளைஞர்களுக்கு வழி காட்டியாக திகழ்கிறார் நம் பிரம்மஸ்ரீ ரங்கநாதன் ஆச்சாரி என்பதை பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறோம். என்றும் விஸ்வகுல சேவையில் விஜிசி நிர்வாகம்
(Vishwakarma Global Connect)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *