“எதிர்கால உலகை தீர்மானிக்கும் இடத்தில் சாதனை படைக்கும் விஸ்வபிராமணர்” விஸ்வகுல சொந்தங்களுக்கு, என் அருமை நண்பரும்,நம் விஜிசியின் தலைவர் “சேவைசெம்மல்”மருத்துவர் பிரம்மஸ்ரீ கனகராஜ் ஆச்சாரியார் அவர்களின் பாசத்திற்குறிய உறவினர் விஸ்வபிராமண தோன்றல் காரைக்குடியை சேர்ந்த விங்கமாண்டர் பிரம்மஸ்ரீ சிசில் மனோஜ் சுந்தர் முன்னாள் விமானபடை அதிகாரியும் டெக் உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஒருவரும் ஆவார்.மின்னணு தொழில்நுட்ப உலகில் சாதனைகள் படைத்துவரும் இவரை பற்றி நம் சமூகத்திற்கு அறிமுகபடுத்துவதில் விஜிசி பெருமைகொள்கிறது. காரைகுடியில் […]
விஸ்வகுல சொந்தங்களுக்கு :VGC நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரும் Indian Orthocare Surgical நிறுவனருமான பிரம்மஸ்ரீ ரங்கநாதன் ஆச்சாரி அவர்கள் இந்திய அளவில் வழங்கப்படும் All aspects Awardஎன்னும் விருதை பெற்றுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். மருத்துவதுயை சாதனங்கள் தயாரிக்கும் துறையில் பல மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் இந்தியாவின் முன்னனி நிறுவனமாக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியன் ஆர்தோகேர் சர்ஜிகல் நிறுவனம். சென்னையை தலைமையிடமாக கொண்டு பல நாடுகளுக்கும் இடையே வணிகம் செய்யும் நிறுவனமாக இந்த […]
மதுரை மாவட்ட விஜிசியின் உறவுகள் அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும்.அலுவல்ரீதியான அதிகாரப்பூர்வ பயணமாக இல்லாமல் என் தனிப்பட்ட பயணமாக நான் மதுரை வந்து இருந்தாலும் உங்களின் அளப்பரிய அன்பின் வரவேற்பாலும் பாசத்தாலும் மனம் நெகிழ்தேன்.மிகச்சிறப்பான கலந்துரையாடல்கள்,கருத்து பரிமாற்றங்கள், சீரிய சமூக சிந்தனை சமூகத்தின் பல்வேறு துறையின் ஜாம்பவான்கள்,இளைஞர்கள், பெண்கள்,பொறியாளர்கள்,நம் குலத்தொழில் செய்யும் உடன்பிறப்புகள்,சட்ட வல்லுனர்கள் என ஒவ்வொருவரின் சமூகத்தை பற்றிய பார்வை,புரிதல்கள் நம் விஜிசியை அடுத்தகட்டத்திற்க்கு எடுத்து செல்வது என நம் சொந்தங்களின் விசாலமான தெளிவான பார்வை எல்லாம் […]