Welcome To
VGC Society
அனைத்து ஐந்தொழில் விஸ்வகர்மா சமுதாய மக்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்.
இரும்புத்தொழில் - கொல்லர்
இரும்பு உருக்கும் வேலை மற்றும் பூசும் வேலைகள் செய்பவர்கள் கொல்லர் என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழில் கருமான் என்று கூட ஒரு பதம் உண்டு. கருங்கொல்லர் என்ற பெயரும் வழக்கில் உள்ளது.
மரவேலை - தச்சர்
மரவேலை (அல்லது தச்சு வேலை) செய்யும் ஒருவரைத் தமிழில் தச்சர் எனக் குறிப்பிடுவர். துண்டு துண்டாக அறுக்கப்பட்ட மரங்களை மரசாமான்களாக தச்சர் வடிவமைக்கின்றார். கதவு, சன்னல், அலமாரி, நற்காலி உட்பட அனைத்து மரச்சாமான்களை தச்சர் வடிவமைக்கிறார்.
பாத்திரவேலை - கன்னார்
கம்மாளர் என்றும் ஆசாரி என்றும் குறிப்பிடப்படுகிற இவர்கள் செய்யும் தொழில் வேறுபாட்டின் அடிப்படையில் ஐந்து விதமாக அழைக்கப்படுகின்றனர். பித்தளை வெண்கலம் போன்ற உலோக பாத்திர வேலை செய்பவர் கன்னாசாரி, இரும்பு வேலை செய்பவர் கொல்லாசாரி என்பதாக அறியப்படுகிது.
சிற்பவேலை - சிற்பி
சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலைப் பொருள் ஆகும். இது கடினமான அல்லது நெகிழ்வுத் தன்மை கொண்ட பொருள்களுக்கு உருவம் கொடுப்பது மூலம் உருவாக்கப்படுகிறது. பொதுவாகச் சிற்பங்கள் செய்வதற்காகப் பயன்படும் பொருட்களுள், கற்கள், உலோகம், மரம் மண் என்பவை அடங்குகின்றன. கல், மரம் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, சிற்பங்கள் செதுக்குவதன் மூலம் செய்யப்படுகின்றன.
தங்கநகைத் தொழில் - பொற்கொல்லர்
பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த, பெறுமதியான உலோகங்களில் அணிகலங்கள், ஆபரணங்கள் செய்பவர்கள் பொற்கொல்லர் எனப்படுகின்றனர். இவர்களைத் தட்டார், பத்தர், ஆச்சாரி என்றும் அழைப்பர். இச்சொல் தொன்றுதொட்டு, வழிவழியாய், பாரம்பரியமாக நகைத்தொழில் செய்யும் சாதியைக் குறிக்கும்.
About Us
விஸ்வகர்மா இனம் , இவர்களை கருமார், கன்னார், தச்சர், சிற்பி, தட்டார் என்றும், மேலும் கம்மாளர்,பத்தர்,ஆசாரி, ஆச்சாரி என்றும் கூறுவர். சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் - கொல்லர், பாத்திரவேலை - கண்னார், மரவேலை - தச்சர், சிற்பவேலை - சிற்பி, தங்கநகை தொழில் - பொற்க்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். தொழில் அடிப்படையில்தான் இந்த ஜாதி பெயர் வந்தது என்று சொல்லலாம். மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் உலகம் , கர்மா என்றால் செயல்,தொழில் அல்லது வினை என்று அர்த்தம். எனவே விஸ்வகர்மா என்றால் உலகில் செயல் புரிபவர்கள் என்று அர்த்தமாகும். மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து வித தொழில்களும், உலகின் மிக பழமையான தொழில் என்பது அனைவருக்கும் தெரியும். 1.ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்பிரம்மத்தின் சத்யோஜாதகம் முகத்திலிருந்து "சானக ரிஷி" தோன்றி அவரின் சந்ததியர்களாகிய மனு ஆச்சாரிகள் இரும்பு தொழிலையும். 2. ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்பிரம்மத்தின் வாமதேவ முகத்திலிருந்து "சனாதன ரிஷி" தோன்றி அவரின் சந்ததியர்களாகிய மய ஆச்சாரிகள் மர தொழிலையும். 3. ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்பிரம்மத்தின் அகோர முகத்திலிருந்து "அபுவனஸ ரிஷி" தோன்றி அவரின் சந்ததியர்களாகிய துவஷ்டா ஆச்சாரிகள் உலோக தொழிலையும். 4. ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்பிரம்மத்தின் தத்புருஷம் முகத்திலிருந்து "பிரத்னஸ ரிஷி" தோன்றி அவரின் சந்ததியர்களாகிய சிற்ப ஆச்சாரிகள் சிற்ப தொழிலையும். 5. ஸ்ரீ விராட் விஸ்வகர்ம பரப்பிரம்மத்தின் ஈசான முகத்திலிருந்து "சுபர்னஸ ரிஷி" தோன்றி அவரின் சந்ததியர்களாகிய விஸ்வக்ஞ ஆச்சார்யர்கள் ஆபரண தொழிலையும் செய்து உலக மக்கள் அனைவரும் இன்புற்று வாழ வழி செய்தனர். ஜெய் விஸ்வகர்மா.
- இரும்புத்தொழில் - கொல்லர்
- மரவேலை - தச்சர்
- பாத்திரவேலை - கன்னார்
- சிற்பவேலை - சிற்பி
- தங்கநகைத் தொழில் - பொற்கொல்லர்
தங்கநகைத் தொழில் – பொற்கொல்லர்
தங்கநகைத் தொழில் – பொற்கொல்லர் பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த, பெறுமதியான உலோகங்களில் அணிகலங்கள், ஆபரணங்கள் செய்பவர்கள் பொற்கொல்லர் எனப்படுகின்றனர். இவர்களைத் தட்டார், பத்தர், ஆச்சாரி என்றும் அழைப்பர். இச்சொல் தொன்றுதொட்டு, வழிவழியாய், பாரம்பரியமாக நகைத்தொழில் செய்யும் சாதியைக் குறிக்கும்.
சிற்பவேலை – சிற்பி
‘விஸ்வம்’ என்பதற்கு ‘உலகம்’ எனவும், ‘கர்மா’ என்பதற்குப் படைக்கிறவர் என்றும் பொருள்படுகிறது. ‘விஸ்வகர்மா’ என்பதற்கு ‘உலகத்தைப் படைக்கிறவர்’, என்றும் ‘பிரபஞ்சச் சிற்பி’ என்றும், ‘உலகப் படைப்புகளுக்கு அடிப்படையானவர்’ என்றும் வேதநூல் கூறுகிறது. பிரம்மம், கடவுள் என்னும் தனிச் சொற்கள் பிரபஞ்சத்தைப் படைத்தருளிய எல்லாம் வல்லபிரம்மத்தை விஸ்வகர்மாவைக் குறிக்கிறது.தேவர்களையும், முனிவர்களையும் படைத்தவர் ‘விஸ்வகர்மா’ என்றும், அவரே உலகத்தைப் படைத்தவர் என்றும் உறுதியிட்டுச் சொல்லப்படுகிறது.விஸ்வகர்மாவின் நேரான சந்ததியரான “விஸ்வகர்மப் பிராமணர்கள்” என்ற பெயர் குறுக்கல் விகாரம்பெற்று, இன்று விஸ்வப்பிராமணர்கள்’ என்று […]
பாத்திரவேலை – கன்னார்
பாத்திரவேலை – கன்னார் கம்மாளர் என்றும் ஆசாரி என்றும் குறிப்பிடப்படுகிற இவர்கள் செய்யும் தொழில் வேறுபாட்டின் அடிப்படையில் ஐந்து விதமாக அழைக்கப்படுகின்றனர். பித்தளை வெண்கலம் போன்ற உலோக பாத்திர வேலை செய்பவர் கன்னாசாரி, இரும்பு வேலை செய்பவர் கொல்லாசாரி என்பதாக அறியப்படுகிது.
மரவேலை – தச்சர்
மரவேலை – தச்சர் மரவேலை (அல்லது தச்சு வேலை) செய்யும் ஒருவரைத் தமிழில் தச்சர்எனக் குறிப்பிடுவர். துண்டு துண்டாக அறுக்கப்பட்ட மரங்களை மரசாமான்களாக தச்சர் வடிவமைக்கின்றார். கதவு, சன்னல், அலமாரி, நற்காலி உட்பட அனைத்து மரச்சாமான்களை தச்சர் வடிவமைக்கிறார். பயன்படுத்தும் சாதனங்கள்உளி, சுத்தி, வாள், ஆணி, துளைக்கருவி, அரம், இழைப்புளி போன்றவை. பழங்காலத்தில் தச்சர்பழங்காலத்தில் தச்சரின் பங்கு இன்றிமையாதது. தற்பொழுது பெரும்பாலும் தச்சு வேலைக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத்தில் மரத்தில் வடிவங்கள் தச்சர்கள் வெறும் உளி, சுத்தி […]
இரும்புத்தொழில் – கொல்லர்
சமூகத்தில் கொல்லர்களுக்கிருந்த மதிப்பு:ஆயுதம் செய்தல் கொல்லனின் கடமை என்றாலும் ஈர்ந்தூர் கிழான் என்னும் மன்னன் தனக்கு வேண்டிய கருவிகளைச் செய்து தருமாறு தானே நேரடியாகச் சென்று (புறம். 180. 10-13) வேண்டி நிற்கும் அளவிற்குக் கொல்லனுக்கு அக்கால சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் இருந்துள்ளது.“ஆந்தன் விரக்குங் காலை தானெம்உண்ணா மருங்குல் காட்டித் தன்னூர்க்கருங்கைக் கொல்லனை யிரக்கும்திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே” (புறம். 180. 10-13)என மன்னனே நேரடியாகச் சென்று முறையிட்டுள்ளதனால் சமூகத்தில் அவனுக்திருந்த மதிப்பை உணர முடிகிறது.போர்க்களத்தில் எதிரி […]
Vishwakarma Global Connect
About VGC
விஸ்வகர்மா இனம் ,
இவர்களை கருமார், கன்னார், தச்சர், சிற்பி, தட்டார் என்றும், மேலும் கம்மாளர்,பத்தர்,ஆசாரி, ஆச்சாரி என்றும் கூறுவர். சரியாக சொல்வது என்றால், ஐந்து விதமான தொழில் செய்பவர்கள் இவர்கள். இரும்புத்தொழில் - கொல்லர், பாத்திரவேலை - கண்னார், மரவேலை - தச்சர், சிற்பவேலை - சிற்பி, தங்கநகை தொழில் - பொற்க்கொல்லர், தட்டார், எனவும் குறிப்பிடுவார்கள். தொழில் அடிப்படையில்தான் இந்த ஜாதி பெயர் வந்தது என்று சொல்லலாம். மேலும் விஸ்வகர்மா என்றால், விஸ்வம் என்றால் உலகம் , கர்மா என்றால் செயல்,தொழில் அல்லது வினை என்று அர்த்தம். எனவே விஸ்வகர்மா என்றால் உலகில் செயல் புரிபவர்கள் என்று அர்த்தமாகும்.
Research
Migrating your rank Google Analytics to another solution.
1st StepCustomize
Migrating your rank Google Analytics to another solution.
2nd StepTargeting
Migrating your rank Google Analytics to another solution.
3rd StepResult
Migrating your rank Google Analytics to another solution.
4th StepChief Executives
தலைமை நிர்வாகிகள்
பிரம்மஸ்ரீ வேல்முருகன் ஆச்சாரி
பிரம்மஸ்ரீ கனகராஜ் ஆச்சாரி
பிரம்மஸ்ரீ குமரேசன் ஆச்சாரி
பிரம்மஸ்ரீ கருப்பசாமி ஆச்சாரி
பிரம்மஸ்ரீ வேல்முருகன் ஆச்சாரி
பிரம்மஸ்ரீ கனகராஜ் ஆச்சாரி
பிரம்மஸ்ரீ குமரேசன் ஆச்சாரி
பிரம்மஸ்ரீ கருப்பசாமி ஆச்சாரி
Blog Post
Latest News & Articles
நம் சமுதாயம் சார்ந்த செய்திகளை பார்க்க...
“எதிர்கால உலகை தீர்மானிக்கும் இடத்தில் சாதனை படைக்கும் விஸ்வபிராமணர்” விஸ்வகுல சொந்தங்களுக்கு, என் அருமை நண்பரும்,நம் விஜிசியின் தலைவர் “சேவைசெம்மல்”மருத்துவர் பிரம்மஸ்ரீ கனகராஜ் ஆச்சாரியார் அவர்களின் பாசத்திற்குறிய உறவினர் விஸ்வபிராமண தோன்றல் காரைக்குடியை சேர்ந்த விங்கமாண்டர் பிரம்மஸ்ரீ சிசில் மனோஜ் சுந்தர் முன்னாள் விமானபடை அதிகாரியும் டெக் உலகின் மிக சக்திவாய்ந்த நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஒருவரும் ஆவார்.மின்னணு தொழில்நுட்ப உலகில் சாதனைகள் படைத்துவரும் இவரை பற்றி நம் சமூகத்திற்கு அறிமுகபடுத்துவதில் விஜிசி பெருமைகொள்கிறது. காரைகுடியில் […]
விஸ்வகுல சொந்தங்களுக்கு :VGC நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரும் Indian Orthocare Surgical நிறுவனருமான பிரம்மஸ்ரீ ரங்கநாதன் ஆச்சாரி அவர்கள் இந்திய அளவில் வழங்கப்படும் All aspects Awardஎன்னும் விருதை பெற்றுள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறோம். மருத்துவதுயை சாதனங்கள் தயாரிக்கும் துறையில் பல மேம்பட்ட தொழில் நுட்பத்துடன் இந்தியாவின் முன்னனி நிறுவனமாக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியன் ஆர்தோகேர் சர்ஜிகல் நிறுவனம். சென்னையை தலைமையிடமாக கொண்டு பல நாடுகளுக்கும் இடையே வணிகம் செய்யும் நிறுவனமாக இந்த […]
மதுரை மாவட்ட விஜிசியின் உறவுகள் அனைவருக்கும் வணக்கமும் வாழ்த்துகளும்.அலுவல்ரீதியான அதிகாரப்பூர்வ பயணமாக இல்லாமல் என் தனிப்பட்ட பயணமாக நான் மதுரை வந்து இருந்தாலும் உங்களின் அளப்பரிய அன்பின் வரவேற்பாலும் பாசத்தாலும் மனம் நெகிழ்தேன்.மிகச்சிறப்பான கலந்துரையாடல்கள்,கருத்து பரிமாற்றங்கள், சீரிய சமூக சிந்தனை சமூகத்தின் பல்வேறு துறையின் ஜாம்பவான்கள்,இளைஞர்கள், பெண்கள்,பொறியாளர்கள்,நம் குலத்தொழில் செய்யும் உடன்பிறப்புகள்,சட்ட வல்லுனர்கள் என ஒவ்வொருவரின் சமூகத்தை பற்றிய பார்வை,புரிதல்கள் நம் விஜிசியை அடுத்தகட்டத்திற்க்கு எடுத்து செல்வது என நம் சொந்தங்களின் விசாலமான தெளிவான பார்வை எல்லாம் […]